உள்நாடு

பாண் விலை ரூ.30 இனால் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் இதர பேக்கரி பொருட்களுக்கு தலா ரூ.10 அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மழையுடன் கூடிய காலநிலை

நாட்டை வந்தடைந்த ஜேர்மனியின் “ஐடபெல்லா” சொகுசு பயணக் கப்பல்!

தற்போதைய அரசாங்கம் மக்கள் ஆணையைப் புறந்தள்ளி ரணில் விக்கிரமசிங்கவின் பாதையில் செல்கிறது – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor