உள்நாடுவணிகம்

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளில் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அதனடிப்படையில், ஒரு இறாத்தல் பாணின் விலை 5 ரூபாவாலும் ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை 10 ரூபாவாலும் கேக் ஒரு கிலோகிராமின் விலையை 100 ரூபாவாலும் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

பிரித்தானிய இளவரசி நாட்டை வந்தடைந்தார்!

ஐந்து விளையாட்டு சங்கங்களின் பதிவுகள் இரத்து

சட்டவிரோதமாக தேர்தல் சுவரொட்டிகள் – ஆறு பேர் கைது

editor