வகைப்படுத்தப்படாத

பாண் இறத்தால் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைப்பு!

(UTV | கொழும்பு) –   450 கிராம் பாண் இறத்தால் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.

இன்று (20) நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பு அமுலுக்கு வரவுள்ளதாக பேக்கரி உரிமையாளா்கள் சங்கம் தொிவித்துள்ளது.

அத்துடன் ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளும் 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாகவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தொடர்ச்சியான கைது அதிருப்தியளிக்கிறது – தமிழக முதல்வர்

Former DIG Dharmasiri released on bail

ரஷ்ய புற்றுநோய் மருந்த தரம் தொடர்பில் பிரச்சினை எழவில்லை – சுகாதார அமைச்சு