சூடான செய்திகள் 1

பாணின் விலை இன்று முதல் அதிகரிப்பு

கோதுமை மா விலை உயர்வடைந்ததனால் பாண் மற்றும் பேக்கரி பொருட்கள் என்பவற்றின் விலைகளை இன்று இரவு முதல் அதிகரிக்கப் போவதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதனால், ஒரு பாணின் விலை ஐந்து ரூபாவினால் அதிகரிக்க அச்சங்க தீர்மானிக்கப்படவுள்ளது.

Related posts

குருநாகல் வைத்தியசாலை வைத்தியர் CID இடம்

மழையுடன் கூடிய காலநிலை

மின்சார விநியோகத்தை தடையின்றி வழங்க நடவடிக்கை…