உள்நாடுபிராந்தியம்பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி August 28, 2025August 28, 202566 Share0 பாணந்துறை – வந்துரமுல்ல, அலுபோகஹவத்த பகுதியில் இனம் தெரியாத நபர்களினால் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வீடொன்றில் இருந்த நபரொருவரை இலக்கு வைத்து குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.