உள்நாடு

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு

2024 ஆம் ஆண்டு அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான மூன்றாம் பாடசாலை தவணையின் முதல் கட்டம் நாளையுடன் நிறைவடைவுள்ளது

அத்துடன் முஸ்லிம் பாடசாலைகளில் மூன்றாம் தவணைக்கான தவணையின் முதல் கட்டம் டிசம்பர் 13ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.

மேலும் அனைத்துப் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் 2025 ஜனவரி மாதம் 2ஆம் திகதி (02.01.2025) வியாழக்கிழமை மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.

Related posts

இந்திய நிவாரணப் பொருட்களுடனான மற்றொரு விமானம் இலங்கையை வந்தடைந்தது

editor

200 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை – அவசர எச்சரிக்கை

editor

கம்பஹா மாவட்ட மக்களுக்கான அறிவிப்பு