உள்நாடுபிராந்தியம்

பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்ய தயார் நிலையில் இருந்து 1,000 போதை மாத்திரைகள் – நால்வர் கைது

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 1,000 போதை மாத்திரைகளுடன் நால்வர் நேற்று (22) யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி போதைப்பொருட்கள் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனையாகவிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் அதிகாரி செனவிரட்ன தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்படி கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

-பிரதீபன்

Related posts

சமூகத்துக்காக உழைத்ததனாலேயே முன்னாள் அமைச்சர் ரிஷாட் மீது இத்தனை எறிகணைகள்

இந்திய விமானத்தில் வெடிகுண்டு எச்சரிக்கை குறித்து புலனாய்வு பிரிவு விசாரணை – விஜித ஹேரத்

editor

கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளராகக் களமிறங்க விரும்பவில்லை – எரான் மிகப் பொறுத்தமானவர் – ஹிருணிகா பிரேமச்சந்திர

editor