உள்நாடு

பாடசாலை சீருடை வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

(UTV|கொழும்பு) – பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்கள் செல்லுபடியாகும் காலத்தை அதிகரிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி குறித்த வவுச்சரின் காலத்தை பெப்ரவரி 28ம் திகதி வரை நீடிக்க அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது சம்பந்தமாக உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு 900 மில்லியன் ரூபா நிதியுதவி

சேமினியிடம் CID வாக்குமூலம்

பெதும் கர்னர் அடையாள அணிவகுப்புக்கு..