உள்நாடு

பாடசாலையை மாலை 4 மணி வரை நடத்துங்கள்

(UTV | கொழும்பு) – பாடசாலை நேரத்தை மாலை 4 மணியாக அதிகரிக்க வேண்டுமென விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

தம்புள்ளையில் நேற்று (18) இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், அந்த மேலதிக நேரத்தை சிறுவர்கள் விளையாட்டுக்காக பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

Related posts

வடக்கு ரயில் சேவைகள் வழமைக்கு

பசிலுக்கு எதிரான வழக்கு ஆகஸ்ட் மாதம்

முச்சக்கர வண்டி விபத்தில் 8 மாத குழந்தை காயம்

editor