வகைப்படுத்தப்படாத

பாடசாலைகள் மூடப்படவுள்ளன

(UDHAYAM, COLOMBO) – சீரற்ற காலநிலை காரணமாக சபரகமுவ மாகாணத்தில் சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.

Related posts

Sri Lanka still the most suitable to visit in 2019

Transporting of garbage to the Aruwakkalu site commences

தொழிற்சாலையின் பாய்லர் வெடித்து தீவிபத்து