உள்நாடு

பாடசாலைகள் மீளவும் திறக்கப்படும் செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை

(UTV | கொவிட் 19) – எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் பாடசாலைகள் மீளவும் திறக்கப்படும் என வெளியான செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

கட்டுநாயக்க வர்த்தக வலயத்தில் தீ விபத்து

இலங்கையில் தடுப்பூசி பாவனையை நிறுத்துவது தொடர்பில் தீர்மானமில்லை

பிலியந்தலை இரசாயன விற்பனை நிலையத்தில் தீ பரவல்