உள்நாடு

பாடசாலைகளை மீள் திறப்பது தொடர்பில் நாளை முக்கிய அறிவிப்பு

(UTV | கொழும்பு) –  கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்நிலையில், பாடசாலைகளை மீளவும் திறப்பது தொடர்பில் நாளை(24) முக்கிய அறிவிப்பொன்று விடுக்கப்படவுள்ளது.

இதுதொடர்பில், இன்று பல கூட்டங்கள் இடம்பெறவுள்ளன. கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் இடம்பெறும் இந்தக் கூட்டங்களில் சுகாதார அதிகாரிகளும் பங்குபற்றுவர்.

பாடசாலை​களை திறப்பது தொடர்பில் எடுக்கப்படும் தீர்மானங்கள், கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் நாளை (24) அறிவிக்கப்படும்.

Related posts

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு பிணை

சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

விருப்பு எண்களை மறந்துவிட்டதாகக் கூறி வாக்குச்சீட்டை கிழித்தெறிந்த நபர் கைது

editor