தமிழ் மற்றும் சிங்கள மொழி அரச பாடசாலைகளின் இரண்டாம் தவணை எதிர்வரும் 07.08.2025 ஆம் திகதி வியாழக்கிழமையுடன் நிறைவடைய உள்ளது.
அதேவேளை 08.08.2025-17.08.2005 வரை இரண்டாம் தவணைக்கான விடுமுறை வழங்கப்படும்.
மேலும் மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் 18.08.2025 தொடக்கம் 07.11.2025 வரையும், இரண்டாம் கட்டம் 08.12.2025 தொடக்கம் 19.12.2025 வரையும் அரச தமிழ் மொழி மற்றும் சிங்கள மொழி பாடசாலைகள் இயங்கும்.