சூடான செய்திகள் 1

பாடசாலைகளுக்கு அருகில் வாகனங்களை நிறுத்தி வைக்க வேண்டாம்

(UTV|COLOMBO) பாடசாலைகளுக்கு அருகில் வாகனங்களை நிறுத்தி வைக்க வேண்டாம் என பொலிஸார்  பொது மக்களுக்கு அறிவித்தல் வழங்கி உள்ளனர்.

மேலும் பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குனசேகர அவர்கள் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Related posts

புகையிரத – பேருந்து பணி புறக்கணிப்பினை எதிர்நோக்க தயார்

பிரதமரின் பிறந்த நாள் நிகழ்வு கொண்டாட்டம்…

பால் மாவின் விலை உயர்வு!