உள்நாடு

பாடசாலைகளின் அனைத்து தரங்களுக்குமான கல்வி செயற்பாடுகள் நவம்பரில்

(UTV | கொழும்பு) – நவம்பர் மாதமளவில் பாடசாலைகளின் அனைத்து தரங்களுக்குமான கல்வி செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகக் கல்வி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, 4 கட்டங்களின் கீழ் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர், மாணவர்களைப் பரீட்சைக்கு தயார்ப்படுத்துவதற்கான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts

மஹிந்த   – ரணிலை வீழ்த்துவதற்கு ரகசிய முயற்சியா??

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு

இயல்பு வாழ்க்கை பாதிப்படையக்கூடாது