விளையாட்டு

பாகிஸ்தான் வீரர்களுக்கு வீசா அனுமதி மறுப்பு

(UTV|INDIA) புது டில்லியில் இடம்பெறவுள்ள உலக துப்பாக்கி சுடும் போட்டியில் பாகிஸ்தான் வீரர்களுக்கு வீசா அனுமதி வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்தியாவுக்கு ஒலிம்பிக் போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

Related posts

LPL போட்டி வீரர்களுக்கான ஏலம் இன்று கொழும்பில்…!

பாகிஸ்தானுக்கு அணிக்கு வெற்றி

திசரவின் அதிரடி ஆட்டம்!!