சூடான செய்திகள் 1

பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கைது

(UTV|COLOMBO) காவல்துறைக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய ஹெட்டிபொல – மலகனே – றைகம்வத்தை பகுதியில் குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறி இலங்கையில் தங்கியிருந்த பாகிஸ்தான் பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ளவர், தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ள 36 வயதான பாகிஸ்தான் பிரஜை என தெரியவந்துள்ளது.

 

 

 

 

Related posts

மேலும் நால்வர் அடையாளம் – கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 596 ஆக உயர்வு

ஊவா மாகாண வைத்தியசாலைகள் அனைத்தும் பணிப்புறக்கணிப்பில்…

முன்னாள் ஜனாதிபதி இன்று இந்தியா பயணம்