உலகம்

பாகிஸ்தானில் நிலநடுக்கம்!

பாகிஸ்தானில் இன்று (29) அதிகாலை நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

அதிகாலை 3.54 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், மெக்னிடியூட் அளவுகோலில் 5.2 ஆகப் பதிவானதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த அனர்த்தத்தினால் கட்டிடங்கள் குலுங்கியதாகவும், உயிரிழப்புகள், சேதங்கள் குறித்த விபரங்கள் வெளியாகவில்லை எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

எல்லை கட்டுப்பாடுகளை தளர்த்தியது அவுஸ்ரேலியா

உலகின் மிக உயரமான பாலம் சீனாவில் திறப்பு

editor

கொரோனா வீரியம் : புதைக்க இடமின்றி காத்திருக்கும் சடலங்கள்