வகைப்படுத்தப்படாத

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பில் பலர் பலி…

(UTV|PAKISTAN) பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் குவெட்டா பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 20 பேர் பலியானதுடன், மேலும் 48 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிறப்பு அங்காடியொன்றில் கிழங்கு மூட்டைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு, தொலையியக்கி ஊடாக வெடிக்க வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

உயிரிழந்துள்ளவர்களுள் 4 இராணுவத்தினரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு ஹசாரா என்ற சமுகத்தை இலக்கு வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

 

 

Related posts

ஜனாதிபதி ரஷ்யா பயணம்

பாகிஸ்தானிய பிரதமரின் அதிரடி அறிவிப்பு…

Showers & winds to enhance over south-western areas