உலகம்

பாகிஸ்தானிய வெளிவிவகார அமைச்சர் சுய தனிமைப்படுத்தலில்

(UTV | பாகிஸ்தான்) – பாகிஸ்தானிய வெளிவிவகார அமைச்சர் மக்தூம் ஷாஹ் மஹ்மூத் குறைஷி கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நேற்றைய தினம் வீட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள அவர், பாகிஸ்தானில் கொரோனா தொற்றுக்குள்ளான சிரேஷ்ட அரசியல்வாதி என்பதும் குறப்பிடத்தக்கது.

Related posts

காட்டுத் தீயினால் 10,000 ஒட்டகங்களை கொல்வதற்கு உத்தரவு

பிரதமர் கொலை முயற்சி : 14 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை

கடந்த 24 மணித்தியாலத்தில் இந்தியாவில் 3900 பேருக்கு கொரோனா