சூடான செய்திகள் 1

பாகாப்பு தரப்பிற்கு ஜனாதிபதி வழங்கியுள்ள ஆலோசனை

(UTV|COLOMBO) பிரபுக்கள் வாகனம் செல்லும் போது மக்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் வீதியினை மூடாதிருக்குமாறு பாதுகாப்பு தரப்பிற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

 

 

 

Related posts

உயர்நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை-சட்டமா அதிபர்

பஸ் கட்டணம் அதிகரிப்பு

சகல அரச ஊழியர்களினதும் சம்பளம் அதிகரிப்பு-மஹிந்த அமரவீர