உள்நாடு

பஸ், ரயில் சேவைகள் தொடர்பான அறிவிப்பு

(UTVNEWS | கொழும்பு) – நாளை முதல் எதிர்வரும் புதன்கிழமை வரை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள மாவட்டங்களில் மாத்திரம் பஸ் மற்றும் ரயில்கள் இயக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Related posts

அசாத் சாலியை விசாரிக்க ஐவரடங்கிய குழு

தனியார் வைத்தியசாலைகளில் மருத்துவ சேவைகள் மட்டு

மைத்திரி உள்ளிட்டோரின் சொத்துக்களை கோரும் நீதிமன்றம்