உள்நாடு

பஸ்ஸும், லொறியும் மோதி கோர விபத்து – 33 பேர் காயம்

பஸ் ஒன்று விபத்தில் சிக்கி 33 பேர் காயமடைந்த சம்பவம் இன்று (01) இடம்பெற்றுள்ளது.

மினுவாங்கொடையிலிருந்து சேருவில வில்கம்வெஹெர விஹாரைக்கு யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸே மூதூர் பகுதியில் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 18 பெண்கள் உட்பட 33 பேர் காயமடைந்து மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Related posts

ஐ.தே.கட்சியின் முக்கியஸ்தர்கள் இன்று ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்

ரோஹிதக்கு எதிராக முறைப்பாடு

ஓய்விலுள்ள மஹிந்தவை நலம் விசாரிக்கச் செல்லும் நபர்களின் எண்ணிக்கை குறைவு!!