கிசு கிசு

பழுதடைந்த முட்டைகளால் கேக் தயாரித்து வந்த பேக்கரி…

(UTV|COLOMBO)-பழுதடைந்த முட்டைகளை கொண்டு கேக் தயாரித்து விநியோகித்து வந்த பேக்கரியொன்றை பொதுசுகாதார பரிசோதகர்கள் சுற்றிவளைத்துள்ளனர்.

ஹலாவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள பேக்கரியொன்றே இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

குறித்த பேக்கரியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கைகளின் போது, பழுதடைந்த 400 க்கும் அதிகமான முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

பிகில் வில்லன் இவரா?

வடிவேல் சுரேஷ் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியுடன்

தலையாட்டி பொம்மைகளாக இருந்தது போதும் – தலைமை கோரும் ஹகீம்