வகைப்படுத்தப்படாத

பல மாகாணங்களில் மழையுடனான காலநிலை

(UTV|COLOMBO)-நாட்டை அண்மித்த வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாக தொடர்ந்தும் பல மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

காலநிலை அவதான நிலையில் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மேல், கிழக்கு, ஊவா, தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் 75 முதல் 100 மில்லிமீட்டர் மழை பெய்யும் என காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், மழையுடனான காலப்பகுதியில் தற்காலிகமாக கடுங் காற்றும் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

பிரத்யேக சேவை நிலையத்தை காலியில் தொடங்கும் vivo

Lanka IOC revises fuel prices

தென்கிழக்கு ஈரானில் நிலநடுக்கம் – ரிக்டரில் 5.2 ஆக பதிவு