வகைப்படுத்தப்படாத

பல மாகணங்களில் இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)-வடக்கு, வட மத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்கள் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்ளின் சில பிரதேசங்களில் மாலை நேரத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என அத் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

வடக்கு, வட மத்திய, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில் இடைக்கிடை மணித்தியாலத்தில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

சீனாவின் நீர்மூழ்கி கப்பலை இலங்கையில் நங்கூரமிட மறுப்பு?

Former Defence Sec. and IGP granted bail

17 மாணவர்களை கொடூரமாக கொலை செய்த மாணவனின் அதிர்ச்சி பின்னணி