உள்நாடு

பல பகுதிகளில் மின்சாரம் தடை

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (29) இரவு ஏற்பட்ட கடுமையான காற்று மற்றும் மழை காரணமாக மரங்கள் விழுந்ததாக பதிவாகியுள்ள நிலையில், இதனால் மின்கம்பிகளுக்கு சேதம் ஏற்பட்டு கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

நாட்டு மக்களுக்கு பிரதமர் இன்று விசேட உரை

பெற்றோல் குண்டு வீசியதில் சிறுவன் பலி – இருவர் கைது

editor

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அறிவிப்பு