உள்நாடு

பல சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களும், பொறுப்பதிகாரிளும் இடமாற்றம்

பல சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் பொலிஸ் பொறுப்பதிகாரிகளை இடமாற்றம் செய்ய பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தலைமையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இதன்படி 04 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களும் 28 பொலிஸ் பொறுப்பதிகாரிளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

பொது மக்களுக்கு பொலிஸார் அவசர அறிவிப்பு

editor

அடுத்த மாதம் முதல் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை

மலையக சமூகம் வைத்த எதிர்பார்ப்பு ஒருபோதும் தோல்வியடையாது – ஜனாதிபதி அநுர

editor