உள்நாடு

பல்லேகம ஸ்ரீநிவாச தேரர் காலமானார்

(UTV | கொழும்பு) – அநுராதபுர அட்டமஸ்தானாதிபதி, கலாநிதி பல்லேகம ஸ்ரீநிவாச தேரர் தமது 69 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தேரர் காலமானார்.

பல்லேகம ஸ்ரீநிவாச தேரர், வடக்கு மத்திய பிரிவிற்கான பிரதம சங்கநாயக்கராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

அரசியலமைப்பு பேரவை எதிர்வரும் வியாழனன்று

Service Crew Job Vacancy- 100

நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை நீக்குவதற்கான முயற்சி!