சூடான செய்திகள் 1

பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப் புகை தாக்குதல்

(UTV|COLOMBO) கொழும்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் சபரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி மீது பொலிஸார் கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்னால்  மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு நகர மண்டபம் பகுதிகளில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன் காரணமாக வோட் பிளேஸ் வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

 

Related posts

பல்கலைக்கழக கல்விக்காக மாணவர்களை உள்வாங்குவதற்கான வெட்டுப்புள்ளிகள் விரைவில்

இலங்கை ரூபாவின் பெறுமதி 180 ஆக வீழ்ச்சி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை இன்று முதல் வழமைக்கு