உள்நாடு

பல்கலைக்கழக பரீட்சைகள் குறித்து அறிவிப்பு

(UTV | கொழும்பு) –  பல்கலைக்கழக பரீட்சைகளை நடத்துவது குறித்தும் நடைமுறை விதிகள் குறித்து இந்த வாரத்தில் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற தொழில்நுட்ப உதவியுடனான விசேட செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ளார்.

இணையத்தளம் மூலமாக பரீட்சைகளை நடத்துவது என்பது ஒரு புதிய விடயமல்ல.இதன் காரணமாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இந்த வாரத்திற்குள் பல்கலைக்கழக பரீட்சைகளை நடத்துவது குறித்தும் பல்கலைக்கழக நடைமுறை விதிகள் குறித்தும் அறிவிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

HNDA மாணவர்களது எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்

ஒரே நாளில் 2,723 PCR பரிசோதனைகள்

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

editor