உள்நாடு

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி இன்று

(UTV | கொழும்பு) –  பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப்புள்ளிகளை (Z-Score) இன்று (29) பிற்பகல் வௌியிடவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். 

Related posts

இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும்

editor

கல்முனை பிராந்திய வைத்தியசாலைகளுக்கு புதிதாக வைத்தியர்கள் நியமனம்

editor

பரீட்சைகள் தொடர்பிலான அறிவித்தல்