சூடான செய்திகள் 1

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் மே மாதத்தில்

(UTV|COLOMBO)-2018ம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் விபரம் மே மாத இறுதியில் வௌியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள்பரிசீலனை கல்வியமைச்சினால் வௌியிடப்பட்ட பின்னர் வெட்டுப் புள்ளிகளை வெளியிடும் நடவடிக்கையை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் சில்வா கூறியுள்ளார்.

 

 

 

 

Related posts

தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து

லங்கா ஐ.ஒ.சி நிறுவனமும் எரிபொருட்களின் விலையை குறைத்துள்ளது.

சீரற்ற காலநிலையால் 8 பேர் பலி – 38,040 பேர் பாதிப்பு