உள்நாடு

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் பொறுப்பேற்கும் பணி நாளை முதல்

(UTV|கொழும்பு) – 2019 / 2020 ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பங்கள் நாளை முதல் பொறுப்பேற்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் பிரியந்த பிரேம குமார தெரிவித்துள்ளார்.

குறித்த விண்ணப்பங்கள் மார்ச் 26 ஆம் திகதி வரை பொறுப்பேற்கப்படும் எனவும் விண்ணப்பங்களை ஓன்லைன் மூலமும் சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பச்சை மிளகாய் விலை அதிகரிப்பு

editor

அவசரத் தேர்தல் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாகாது

மெனிங் சந்தைக்கு மறு அறிவித்தல் வரையில் பூட்டு