உள்நாடு

பல்கலைக்கழகங்களை மீளத் திறக்க அனுமதி

(UTV | கொழும்பு) – சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய பல்கலைக்கழகங்களை மீளத் திறக்க உபவேந்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய இன்று(26) முதல் தாம் விரும்பும் எந்த ஒரு திகதியிலும் பல்கலைக்கழகங்களை மீளத் திறப்பதற்கு உப வேந்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

நுவரெலியாவில் மண்மேடு சரிந்து விழுந்ததால் போக்குவரத்து தடை

editor

ஊரடங்கு சட்டத்தை தளர்த்தாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் 14 பேர் பூரணமாக குணம்