வகைப்படுத்தப்படாத

பலாங்கொடை நகரை அச்சுறுத்திய நாய் சுட்டுக் கொலை

(UDHAYAM, COLOMBO) – விசர் நோயிக்கு உள்ளான நாய் என சந்தேகிக்கப்படும் நாயொன்று நேற்று 6 பேரை கடித்துள்ளது.

பலாங்கொடை நகரிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த நாய் கடிக்கு உள்ளானவர்கள் பலங்கொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் காவற்துறையினர் குறித்த நாயை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளனர்.

Related posts

அமெரிக்காவில் அரசுப் பணிகள் நிறுத்தம்

நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட கெஹலிய!

Prithvi Shaw suspended from cricket after doping violation