உள்நாடு

பலாங்கொடை – அட்டன் பிரதான வீதியில் மண்சரிவு – போக்குவரத்து தடை

(UTV | கொழும்பு) –

பலத்த மழை காரணமாக நேற்று  இரவு பலாங்கொடை – அட்டன் பிரதான வீதியில் பாரிய மண்மேடு சரிந்து  வீழ்ந்துள்ளது

இதன் காரணமாக இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை குறித்த வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

பின்னவல நகரில் இருந்து சுமார் 100 மீற்றர் தொலைவிலே  இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பயணச் சீட்டு வழங்காததால் பஸ் நடத்துனர் பணி நீக்கம் – பயணியை தூற்றியதாகவும் முறைப்பாடு

editor

மதுசார பாவனை வீழ்ச்சி

இரத்தினக்கல் ஏற்றுமதியினால் வருடாந்தம் 02 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட எதிர்பார்ப்பு