உலகம்பலஸ்தீனுக்கு ஆதரவாக பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம் – 425 பேர் கைது September 7, 2025September 7, 2025108 Share0 பிரித்தானியாவில் பலஸ்தீனுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 425 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.