பலஸ்தினத்தை தனி இராச்சியமாக அங்கீகரிக்கும் நாடுகளில் போர்த்துக்கல் இணைந்துள்ளது.
ஏற்கனவே அவுஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் பலஸ்தினத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் தீர்மானத்திற்கு இணங்கியுள்ளன.
இந்நிலையில் தமது நாடும் பலஸ்தினத்தை தனி இராச்சியமாக அங்கீகரிப்பதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
