உள்நாடு

பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றம் அழைத்துவரப்பட்ட ஹரக் கட்டா

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றச் செயல்களில் ஈடுடபட்டு வரும் நதுன் சிந்தக என்ற ‘ஹரக் கட்டா’ இன்று (26) காலை வழக்கு நடவடிக்கை ஒன்றுக்காக மாத்தறை நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

இதன்போது, அவர் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Related posts

சவாலை ஏற்கத் தயார் என தலதா அத்துகோரள அறிவிப்பு

editor

ஆசிரியைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்க்குமாறு ஆளுனரிடம் தாஹிர் எம்பி கோரிக்கை!

editor

இதுவரை 877 கடற்படையினர் பூரண குணம்