விளையாட்டு

பர்வீஸ் மஹரூபிற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் பதவி

(UTV|COLOMBO) இலங்கை 19 வயதிற்கு உட்பட்ட கிரிக்கெட் அணியின் மேலாளராக முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் பர்வீஸ் மஹரூப் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

கோஹ்லிக்கு கொவிட்

அதிசிறந்த வீரருக்கான விருதை சுவீகரித்த லயனல் மெஸ்ஸி

இலங்கை முதலில் துடுப்பாட்டம்