உள்நாடு

பருப்பு, சீனி விலைகளில் மாற்றம்

(UTV | கொழும்பு) – புறக்கோட்டை மொத்த சந்தையில் பருப்பு, வெள்ளை சீனி உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் மேலும் குறைந்துள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன் 375 ரூபாயாக இருந்த ஒரு கிலோ பருப்பு விலை 350 ரூபாயாக குறைந்துள்ளது.

அத்துடன் 290 ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் வெள்ளை அரிசின் மொத்த விலை 225 ரூபாவாக குறைந்துள்ளதாக அத்தியாவசிய இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

நாடு தழுவிய ரீதியில் GMOA தொழிற்சங்க நடவடிக்கையில்

நீர்கொழும்பில் கொலை – ஒருவர் கைது

தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்காக பாடுபட்ட அரச உத்தியோகத்தர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் – ரஞ்சித் மத்தும பண்டார.

editor