உள்நாடு

பரீட்சைகளுக்கான திகதிகள் குறித்த தீர்மானம் இன்று

(UTV|கொழும்பு) – நாட்டில் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு பரீட்சை திகதிக்கான தீர்மானம் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் ரஞ்சித் சந்திரசேகர தெரிவித்துள்ளார்.

இதன்படி, 2020 ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர் தர பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் இன்று(14) அறிவிக்கப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலைகளை மீள திறப்பதில் தாமதம் ஏற்பட்டால் உயர் தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகளும் தாமதமாகும் என கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

உடன் அமுலுக்கு வரும் வகையில் முன்னாள் ஜனாதிபதி ரணிலின் பிரதான பாதுகாப்பு அதிகாரி இடமாற்றம்

editor

இடம்பெயர்ந்த மக்களுக்கும் கொரோனா இடர் கொடுப்பனவு கிடைக்க வழி செய்யுங்கள் -ரிஷாட்

லங்காபுர பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் ஒருவருக்கு கொரோனா