புகைப்படங்கள்பயணிகள் 176 பேரை காவு கொண்ட உக்ரேன் விமான விபத்து January 8, 2020January 8, 202091 Share0 ஈரான் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 180 பேருடன் புறப்பட்ட உக்ரேன் நாட்டுக்கு சொந்தமான போயிங் 737 மெக்ஸ் ரக விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 176 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. புகைப்படம் – ISNA PHOTO