உள்நாடு

பயணத்தடை தொடர்ந்தும் நீடிக்க அதிக வாய்ப்பு

(UTV | கொழும்பு) –  நாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதிக்கு பின்னரும் நீடிக்க வாய்ப்புக்கள் உள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தார்.

 

Related posts

இலங்கை தொடர்பில் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினால் அறிக்கை

க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை தொடர்பிலான அறிவிப்பு

தூர இடங்களுக்கான ரயில் சேவைகள் இன்று முதல் வழமைக்கு