உள்நாடு

பயணக்கட்டுப்பாடு தொடர்பிலான புதிய அறிவித்தல்

(UTV | கொழும்பு) – நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு, எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனெரல் ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

மீண்டும் 23 ஆம் திகதி இரவு 10 மணி முதல் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை பயணத்தடை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாராளுமன்ற உறுப்பினர் நாமலுக்கு குற்றப்பத்திரிகை கையளிப்பு

editor

‘இந்தியா அசுத்தமானது’ – ட்ரம்ப் பேச்சில் சர்ச்சை

டெல்டாவை விட வீரியம் மிக்க கொவிட் வைரஸ் திரிபு தென்னாபிரிக்காவில்