உள்நாடு

பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ம் திகதி வரை நீடிப்பு

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனெரல் ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.  

Related posts

கொழும்பில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் பதிவு

அடுத்த இரு நாட்களில் குறைவடையும் மழைவீழ்ச்சி – பிரதீபராஜா

முன்னாள் ஜனாதிபதி ரணில் எம்பியாகிறார்!

editor