விளையாட்டு

பந்துவீச தாமதமாகியமையினால் இலங்கை அணிக்கு அபராதம்

(UTVNEWS|COLOMBO) – இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் கண்டி, பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது டி20 போட்டியில் பந்து வீசுவதற்குத் தாமதமாகியமை காரணமாக இலங்கை அணியின் வீரர்களின் போட்டிக் கட்டணத்திலிருந்து நூற்றுக்கு 40 வீத அபராதத்தை அறவிட சர்வதேச கிரிக்கட் பேரவை தீர்மானித்துள்ளது.

Related posts

தடகள போட்டியில் உலக சாதனை படைத்த உகண்டா வீரர்

ஸ்ரீலங்கா கிரிக்கட் தேர்தலுக்காக மூவரடங்கிய தேர்தல் குழு

306 ஓட்டங்களால் இலங்கை வெற்றி