உள்நாடு

பத்து கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது

(UTV|கொழும்பு) – பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது 10 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 7 கிலோகிராம் கேரள கஞ்சா ஆகியவற்றுடன் வனவாசல பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

10 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

மன்னார் துப்பாக்கிச்சூடு சம்பவம் – மேலும் ஒருவர் கைது

editor

கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

இலங்கையில் நாளாந்தம் 64 புற்று நோயாளர்கள்