உள்நாடு

பத்தல அனல்மின் நிலையம் எரிபொருள் இல்லாமல் நிறுத்தம்

(UTV | கொழும்பு) – எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பத்தல மின் நிலையத்தின் மின் உற்பத்தி நடவடிக்கைகள் விரைவில் நிறுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மேலும் பல மின் உற்பத்தி நிலையங்களில் எரிபொருள் இருப்புக்கள் இறுதி கட்டத்தில் இருப்பதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அன்ட்ரூ நவமுனி தெரிவித்துள்ளார்.

Related posts

மருத்துவ ஆய்வு கூடத்துக்கு 5 இலட்சம் ரூபா அபராதம்!

editor

பொத்துவில் விருந்தினர் விடுதி ஒன்றில் பெண் ஒருவரை கொன்ற நபர் விடுதி

புகையிரதத்தில் மோதி நபர் ஒருவர் பலி – கிளிநொச்சியில் சோகம்

editor